Saturday, July 9, 2011

யூரிக் ஆசிட் என்றால் என்ன?

  • யூரிக் ஆசிட் என்பது உடலில் உற்பத்தியாகும் ஒரு இயற்கையான பொருள் ஆகும்.
  • உங்கள் உடல் புரோடீன்களை கூறுபடுத்தி இதனை ஏற்படுத்துகிறது.
  • உடலில் எப்போதும் உள்ள யூரிக் ஆசிட் உடலில் இருந்து வெளியேறும் முன்பாக அதனை கூறுபடுத்த கூடிய என்சைம்களை மனித உடல் உற்பத்தி செய்வதில்லை
  • மனிதர்களில் ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் முதலில் சிறுநீரகத்தால் கூறுபடுத்தப்படுகிறது.
  • மற்ற அசுத்தங்களை நீக்கிய பிறகு, சிறுநீரகங்கள் சிறிதளவு யூரிக் ஆசிட்டை ரத்தத்திற்கு திருப்பி அனுப்புகிறது
  • கூடுதலாக உள்ள ஏதாவது யூரிக் ஆசிட் சிறுநீரில் கடத்தபடுகிறது

No comments:

Post a Comment